செவ்வாய், 30 நவம்பர், 2010

வினாடி- வினா 2007

                     தாகூர் கலைக் கல்லூரியில் தமிழ்ப்பேரவையின் பொறுப்பாளராக இருந்தபோது புதுச்சேரி பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்குத் தமிழ் இலக்கிய வினாடி - வினா 2007 நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினேன். அதன் காணொளிக் காட்சி இது.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

இ.வை. அனந்தராமையரின் கலித்தொகைப் பதிப்பு

 கலித்தொகையை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிடும் முயற்சியை இ.வை.அனந்தராமையர் மேற்கொண்டார். ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பல்கியமையால் அதனை மூன்று தொகுதிகளாக வெளியிட முனைந்தார்.அவற்றுள் முதல் தொகுதி ( பாலைக்கலியும் குறிஞ்சிக்கலியும்) 1925 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.


 இரண்டாம் தொகுதியில் மருதக்கலி, முல்லைக்கலி ஆகியன இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியும் 1925 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.



மூன்றாம் தொகுதி (நெய்தற்கலி) 1931 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.


சனி, 20 நவம்பர், 2010

விக்கிப்பீடியா தரும் பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொற்கள்


பிறமொழிச் சொற்களுக்குரிய தமிழ்ச்சொற்களைத் தரும் முயற்சியின் தொடக்கம் இது. முதலில் விக்கிப்பீடியாவில் தரப்பட்டுள்ள சொற்களும் அவற்றுக்குத் தரப்பட்டுள்ள தமிழ்ச்சொற்களும் இங்குத் தரப்பட்டுள்ளன். இவற்றுள் சில இன்னும் மேம்படுத்தப்படவேண்டியன. பின்னர் இவை பற்றிய கருத்துக்களைத் தரலாம் என நினைக்கின்றேன்.

தமிழ்ச்சொல்   - பிறமொழிச்சொல்
  • நகர்பேசி - Cellular Phone
  • நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
  • தொலைபேசி இணைப்பகம் - Telephone Exchange
  • குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
  • வானொலிக் குறிகைகள் - Radio Signals
  • இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
  • பரவல் குறியீடு - Spreading Code
  • அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
  • பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
  • உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
  • காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
  • வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
  • காட்சித் திரை - Display
  • இலக்கக் குறிகைச் செயலி - Digital Signal Processor அல்லது DSP
  • சூட்டிகையட்டை - Smart Card
  • சந்தாதாரர் அடையாளக்கூறு - Subscriber Identification Module அல்லது SIM
  • பன்னாட்டு நகர்சாதன அடையாளம் - International Mobile Equipment Identification - IMEI
  • பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity - IMSI
  • தள நிலையம் - Base Station
  • தள செலுத்துப்பெறு நிலையம் - Base Transceiver Station - BTS
  • தள நிலைய இயக்ககம் - Base Station Controller - BSC
  • வானலைவரிவை துவக்கம் - Radio Channel Setup
  • அலையெண் துள்ளல் - Frequency Hopping
  • கைமாற்றங்கள் - Handovers
  • நகர் நிலைமாற்றகம் - Mobile Switching Center - MSC
  • பிணையத் துணையமைப்பு - Network Subsystem
  • பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
  • ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
  • பதிவுசெய்தல் - Registration
  • உறுதிபடுத்துதல் - Authentication
  • இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
  • அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
  • குறிகைமுறை - Signalling
  • இல் இருப்பிடம் பதிவகம் - Home Location Register - HLR
  • விஜய(வருகையாளர்) இருப்பிடம் பதிவகம் - Visitor Location Registor - VLR
  • நகர்நிலைய அலையல் எண் - Mobile Station Raoming Number - MSRN
  • பரவல் தரவுத்தளம் - Distributed Database
  • பயனில்லா காலகட்டங்கள் - Idle Time Slots
  • நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடம் - Broadcast Control Channel
  • தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் - Temporary Mobile Subscriber Identity - TMSI
  • கம்பியில்லா அணுகு நெறிமுறை - Wireless Access Protocol


வெள்ளி, 19 நவம்பர், 2010

திரிகடுகம் - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் பதிப்பு

திரிகடுகம் - திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர் பதிப்பின் தலைப்புப் பக்கம்

திரிகடுகத்திற்கு முதன்முதலாகப் புத்துரை செய்து முதற்பதிப்பு செய்தவர் திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியர்.அப்பதிப்பின் ஏழாம் பதிப்பு இது. பதிப்பாண்டு அட்சய ஆண்டு வைகாசித்திங்கள் (1926).

திரிகடுகம் வையாபுரிப் பிள்ளை பதிப்பு

வையாபுரிப் பிள்ளை பதிப்பித்த திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும் பழைய உரையுடன் என்னும் பெயரிய பதிப்பின் தலைப்புப் பக்கம்

திரிகடுகத்தின் பழைய உரைக்கு இப்பதிப்பே முதல் பதிப்பு. பதிப்பாண்டு 1944.  

திங்கள், 15 நவம்பர், 2010

திரிகடுகம் சுப்பராயச் செட்டியார் பதிப்பு

திரிகடுகத்திற்குச் சோடசாவதானம் தி. சுப்பராயச் செட்டியார் உரையெழுதிய பதிப்பின் மறுபதிப்பு முகப்புத் தோற்றம்

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஊடகப்பதிவுகள் - தொடர்ச்சி 9

தமிழ்ப்பாடம் தொடர்பாக மாணவர்களின் போராட்டம் குறித்து நாளிதழ்ச் செய்தி.

தமிழ் இலக்கிய வினாடி- வினா

கடந்த 2002 இல் சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் பணியில் சேர்ந்த பின்னர் மாணவர்களிடையே தமிழார்வம் பெருகும் வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்ததுதான் தமிழ் இலக்கிய வினாடி- வினா நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவது என்றமுறை. அந்தவகையில் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். அந்த விவரங்கள் விரைவில் இப்பகுதியில் தரப்படும்.
முனைவர் ஆ.மணி,
துணைப்பேராசிரியர் - தமிழ்,
மனை எண் 56,
அன்பு இல்லம்,
நான்காம் குறுக்குத் தெரு,
அமைதி நகர்,
அய்யங்குட்டிப் பாளையம்,
புதுச்சேரி - 605 009,
இந்தியா.
பேச : 0- 94439 - 27141
மின்னஞ்சல் : manikurunthogai@gmail.com

Dr. A.Mani,
Assistant Professor of Tamil,
Plot no. 56,
Anbu Illam,
4th cross,
Amaithi nagar,
Iyyankutti palayam,
puducherry - 605 009,
India,
Cell : 0 94439 27141,
Email. : manikurunthogai@gmail.com

சனி, 13 நவம்பர், 2010

ஊடகப்பதிவுகள் - தொடர்ச்சி 8

தமிழ்ப்பாடம் தொடர்பாக மாணவர்களின் செயல்பாடுகளின் ஊடகப் பதிவுகள்.

தினமலர் நாளிதழ்ச் செய்தி

தினகரன் நாளிதழ்ச் செய்தி


தினமணி நாளிதழ்ச் செய்தி


தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி


வெள்ளி, 12 நவம்பர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி


குறுந்தொகை – பொ.வே.சோமசுந்தரனார் உரைப்பதிப்பு (1965) –முன்னட்டை ( மறு அச்சு – 1)




குறுந்தொகை – ரா.இராகவையங்கார் உரைப்பதிப்பு (1993) – தலைப்புப் பக்கம் (முதற்பதிப்பு)



குறுந்தொகை – சோ.அருணாசலதேசிகர் பதிப்பு (1933) – தலைப்புப் பக்கம் ( சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)


குறுந்தொகை – சக்திதாசன் சுப்பிரமணியன் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை பதிப்பு -முதற்பதிப்பு)



குறுந்தொகை – மர்ரே இராசம் பதிப்பு (1983) – முன்னட்டை (2 ஆம் பதிப்பு)



குறுந்தொகை – ரா.இராகவையங்கார் உரைப்பதிப்பு (1983) – தலைப்புப் பக்கம் (4 ஆம் பதிப்பு)



குறுந்தொகை – சாமி.சிதம்பரனார் உரைப்பதிப்பு (1983) – தலைப்புப் பக்கம் (முதற்பதிப்பு)



குறுந்தொகை – மு.சண்முகம்பிள்ளை உரைப்பதிப்பு (1994) – தலைப்புப் பக்கம் (மறுபதிப்பு)

தமிழ்ப்பாடம் ஊடகப்பதிவுகள் - தொடர்ச்சி 7

தமிழ்ப்பாட நீக்கம் குறித்த மாணவர்களின் செயல்பாடுகளைப் பற்றிய ஊடகப் பதிவுகளின் தொடச்சி
தமிழ்முரசு மாலைஇதழ்ச் செய்தி


மாலைமலர் இதழ்ச்செய்தி

புதன், 10 நவம்பர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி 5

குறுந்தொகை – வி. நாகராசன் உரைப்பதிப்பு (2004) நூல் 1 – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – வி. நாகராசன் உரைப்பதிப்பு (2004) நூல் 2 – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – ச.வே.சுப்பிரமணியன் உரைப்பதிப்பு (2009) – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி 4

குறுந்தொகை – துரை. தண்டபாணி உரைப்பதிப்பு (2001) – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – தமிழண்ணல் உரைப்பதிப்பு (2002) – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – துரை.இராசாராம் உரைப்பதிப்பு (2005) – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – இரா.சரவணமுத்து உரைப்பதிப்பு (2006) – முன்னட்டை (முதற்பதிப்பு)

குறுந்தொகை – சுஜாதா உரைப்பதிப்பு (2006) – முன்னட்டை (முதற்பதிப்பு)

செவ்வாய், 9 நவம்பர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி 3


குறுந்தொகை – புலியூர்க்கேசிகன் உரைப்பதிப்பு (1978) – தலைப்புப் பக்கம் (3 ஆம் பதிப்பு)
குறுந்தொகை – சக்திதாசன் சுப்பிரமணியன் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை பதிப்பு -முதற்பதிப்பு)
குறுந்தொகை – சாமி.சிதம்பரனார் உரைப்பதிப்பு (1983) – தலைப்புப் பக்கம் (முதற்பதிப்பு)
குறுந்தொகை – மு.சண்முகம்பிள்ளை உரைப்பதிப்பு (1994) – தலைப்புப் பக்கம் (மறுபதிப்பு)

குறுந்தொகை – பொ.வே.சோமசுந்தரனார் உரைப்பதிப்பு (1965) –முன்னட்டை ( மறு அச்சு – 1)

திங்கள், 8 நவம்பர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி 2


குறுந்தொகை – மர்ரே இராசம் பதிப்பு (1983) – முன்னட்டை (2 ஆம் பதிப்பு)

குறுந்தொகை – புலியூர்க்கேசிகன் உரைப்பதிப்பு (1978) – தலைப்புப் பக்கம் (3 ஆம் பதிப்பு)

குறுந்தொகைப் பதிப்புக்கள் - தொடர்ச்சி 1


குறுந்தொகை – சோ.அருணாசலதேசிகர் பதிப்பு (1933) – தலைப்புப் பக்கம் ( சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)
குறுந்தொகை – இராமரத்தினம் உரைப்பதிப்பு (2002) – முன்னட்டை (முதற்பதிப்பு)

புதன், 3 நவம்பர், 2010

தமிழ்ப்பாடம் ஊடகப் பதிவுகள் - தொடர்ச்சி 6

தமிழ்ப் பாடம் குறித்த மாணவர் அமைப்புகள், தமிழ் அமைப்புகளின் கருத்துக்கள்.
தினமலர் நாளிதழ்ச் செய்தி
                                   தினமலர் நாளிதழ்ச் செய்தி
 தினகரன் நாளிதழ்ச் செய்தி

தமிழ்ப்பாடம் ஊடகப் பதிவுகள் - தொடர்ச்சி 5

தமிழ்ப் பாடத்தை மீண்டும் சேர்க்கவேண்டும் என்ற கருத்து தொடர்பான செய்திகள்.
தினமலர் நாளிதழ்ச் செய்தி
                                    தினமலர் நாளிதழ்ச் செய்தி
                              தினமணி நாளிதழ்ச் செய்தி
தினமணி நாளிதழ்ச் செய்தி
                                           தமிழ்முரசு மாலை இதழ்ச்செய்தி

தமிழ்ப்பாடம் ஊடகப் பதிவுகள் - தொடர்ச்சி 4

தினமலர் நாளிதழ்ச் செய்தி


                                       தினத்தந்தி நாளிதழ்ச் செய்தி

தமிழ்ப்பாடம் ஊடகப் பதிவுகள் - தொடர்ச்சி 3

இளங்கலைப் பொருளாதாரப் பிரிவில் தமிழ்ப்பாடம் பற்றிச் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்து.
தினமலர் நாளிதழ்ச் செய்தி

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...