செவ்வாய், 1 அக்டோபர், 2024

இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

 இனம் இதழ்க் கட்டுரை (2023 பிப்ரவரி) - சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு

இணைய ஆய்விதழான இனம் பிப்ரவரி 2023 இதழில் சங்க இலக்கியத்தில் பெண்பால் புலவர்களின் பங்களிப்பு என்னும் கட்டுரை வெளிவந்துள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரை இதோ.

திருவள்ளுவர் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (27.09.2024)

 திருவள்ளுவர் பல்கலைக் கழக முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு (27.09.2024)

வேலூர், திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தமிழ் முனைவர் பட்ட ஆய்வின் வாய்மொழித் தேர்வுக்குப் புறநிலைத் தேர்வாளராகக் கடந்த 27.09.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரிக்குச் சென்றிருந்தேன்.  ஆய்வு நெறியாளர்: முனைவர் சுமதி அவர்கள். ஆய்வுத் தலைப்பு: சாகித்திய அகாதெமி விருது பெற்ற சிறுகதைகள் - ஓர் ஆய்வு. ஆய்வாளர்: திருமதி இந்திரா பிரியதர்சினி. நிகழ்வின் படங்கள்.

கனடா, முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை (20,21, 22 -09-2024) - வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது?

 கனடா, முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டுக் கட்டுரை (20,21, 22 -09-2024) - வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது?

முதல் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு கடந்த 20,21,22- 09-2024 ஆகிய நாட்களில் கனடாவில் நடைபெற்றது. உலகத் தொல்காப்பிய மன்றம் நடத்திய அம்மாநாட்டில் இணைய வழியாகக் கட்டுரை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்கட்டுரை மாநாட்டு மலரிலும் இடம்பெற்றது. இதோ.

ஆர் (2023) கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?

  ஆர் கருத்தரங்கக் கட்டுரை: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?

அறவாணர் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பதினெட்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கு, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 16, 17.12.2023 (சனி, ஞாயிறு கிழமைகளில்) நடைபெற்றது. அக்கருத்தரங்கிற்கு வழங்கிய கட்டுரை இது: வீரமாமுனிவர் இயற்றிய சதுரகராதியின் முதல் பதிப்பு ஆண்டு எது?.

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...