சனி, 15 பிப்ரவரி, 2025

தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

 தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு (2022)

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு 33 வகைப்பாடுகளில் பரிசுகளை வழங்கி வருகின்றது. அவற்றுள் சிறந்த நூலாசிரியருக்கும், சிறந்த பதிப்பகத்திற்கும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிரந்த நூலாசிரியர் பரிசுத்தொகை ரூ. 30000 ஆகும் சிறந்த பதிப்பகத்திற்கான பரிசுத்தொகை ரூ. 10000 ஆகும். கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான மொழி வளர்ச்சி, இலக்கணம்  என்னும் வகைப்பாட்டில் முனைவர் ஆ. மணி ஆராய்ந்து பதிப்பித்த “தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு : கூற்று” என்னும் நூலுக்கு வழங்கப்பட்டது. அதற்கான விழா 11.07.2024 அன்று சென்னை, தமிழ்நாடு இழை, கவின் பல்கலைக் கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் அவர்கள் விழாவை ஒருங்கிணைத்தார். இயக்குநர் அவர்களுக்கும், தந்தி தொலைக்காட்சிக்கும் நன்றி. அந்நிகழ்வு பற்றிய படங்கள் இவை:











புதன், 12 பிப்ரவரி, 2025

முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)

 முனைவர் ஆ. மணி கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் (2018 - 2025)


முனைவர் ஆ. மணி 2018 - 25 வரை செய்த கல்வி / ஆராய்ச்சிப் பணிகள் பற்றிய குறிப்புக்கள் இவை. இவற்றுள் சில குறியீட்டுவடிவிலும் தரப்பட்டுள்ளன. 






ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்: திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?

                                            இனம் இதழ்க் கட்டுரை - 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?


பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2020 நவம்பர்:                   திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்களின் முதல் உரையாசிரியர் யார்?என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி இது.     

                                                                 



























             

இனம் இதழ்க் கட்டுரை - 2018 மே: ஆறுமுகநாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: பத்துப்பாட்டுப் பதிப்பா?

                                                       இனம் இதழ்க் கட்டுரை - 2018 மே:                  ஆறுமுகநாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: பத்துப்பாட்டுப் பதிப்பா?

பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2018 மே: ஆறுமுகநாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு: பத்துப்பாட்டுப் பதிப்பா? என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி இது.

                                                                                          














                                                                            

இனம் இதழ்க் கட்டுரை - 2017 நவம்பர்: தனித்தமிழ்ச் சிறுகதைகள்

                       இனம் இதழ்க் கட்டுரை - 2017 நவம்பர்:  தனித்தமிழ்ச் சிறுகதைகள்                                   

பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2017 நவம்பர்:  தனித்தமிழ்ச் சிறுகதைகள் என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி இது.

                                                                                  


















                                                                                            



சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...