சனி, 2 மார்ச், 2013

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 6

       திருக்கனூர் உஷா இலட்சுமணன் கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் நிறைவு விழாக் காட்சிகள் இவை. பிற வேலைகள் சூழ்ந்து கொண்டமையால் இப்போதுதான் இவற்றைப் பதிவேற்ற முடிந்தது. கல்லூரித் தாளாளரும் தமிழ்ப் பற்றாளருமாகிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் நிறைவுப் பேருரையாற்றினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். காட்சித்தொகுப்பு இதோ:

 நிறைவுவிழா மேடையில் முனைவர் ஆ.மணி, முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் இரா. கோதண்டராமன் ஆகியோர்.
வரவேற்புரை: பேராசிரியர் அருள் பிரகாசம் அவர்கள்.
முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 

 பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 
 பயிலரங்கினை ஒருங்கிணைத்த முனைவர் ஆ. மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 
 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள்.
பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள். 
 கல்லூரியின் துணைமுதல்வரும் ஒருங்கிணைப்பாளருமாகிய பேராசிரியர் உஷா இலட்சுமணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்  முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.
கல்லூரித் தாளாளரும் தமிழ்ப் புரவலருமாகிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர் திரு இரகு அவர்கள்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர்.
 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் நிறைவுப்பேருரை.


 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் நிறைவுப்பேருரை.
 பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் வாழ்த்துரை.
 ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள்.
 ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள்.
விழா அரங்கில் பார்வையாளர்கள்.
 விழா அரங்கில் பார்வையாளர்கள்.
விழா அரங்கில் பார்வையாளர்கள்.

வியாழன், 3 ஜனவரி, 2013

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 5

திருக்கனூர், உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் உரையாற்றிய அறிஞர்கள் பற்றிய காட்சித் தொகுப்பின் இரண்டாம் பகுதி இது.




பேராசிரியர் வே. சிவசுப்பிரமணியன் அவர்களின் உரை : சார்பெழுத்துக் கோட்பாடு, வேற்றுமை, வேற்றுமை மயக்கம்.

                                     
அறிஞர் அறிமுக உரை : முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.


முனைவர் ஆ. மணி அவர்களின் உரை: தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்


பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் உரை: செவ்வியல் தமிழ் இலக்கியங்கள் கற்பித்தல் 1 & 2


முனைவர் சி. சித்ரா அவர்களின் உரை:  புறநானூறு கற்பித்தல், அகநூல்கள் கற்பித்தல்


ஆய்வாளர் கருத்துரை


பயனாளர்களும் சுவைஞர்களும்


பயனாளர்களும் சுவைஞர்களும்

வெள்ளி, 28 டிசம்பர், 2012

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 4

புதுச்சேரி, உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரியில் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில் 12.12.12 முதல் 21.12.12 வரை பத்து நாட்கள் நடைபெற்ற தமிழ்ச் செவ்வியல் இலக்கண, இலக்கியங்கள் பயிற்றுவித்தல் பயிலரங்கில் தமிழகம், புதுச்சேரியின் பகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் உரையாற்றிச் சிறப்பித்தனர். அவை பற்றிய காட்சித் தொகுப்பு இது.


முனைவர் வீகோபால்அவர்களின் உரை :இலக்கணநூலார் கூறும் எழுத்துக்களின் பிறப்பு




முனைவர் நா. இளங்கோ அவர்களின் உரை:அகப்பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை


 முனைவர் ஆ.மணி அவர்களின் உரை: தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் அ. சீனிவாசன் அவர்களின் உரை:மொழியியல் நோக்கில் எழுத்து பயிற்றுவித்தல்,மொழியியல் நோக்கில் புணர்ச்சி இலக்கணம் 



 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


 முனைவர் இரா. கோதண்ட ராமன் அவர்களின் உரை : நான்கன் உருபும் புணர்ச்சி மரபும், அக மீட்டுருவாக்கம்


பயனாளர் பகுதியில் முனைவர் அ.சீனிவாசன், முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை :  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினைச்சொல்,  செவ்வியல் இலக்கண, இலக்கியங்களில் வினையெச்சம்


 அறிஞர் அறிமுகவுரை : முனைவர் ஆ.மணி


முனைவர் ப. மருதநாயகம்  அவர்களின் உரை : தொல்காப்பியம் பயிற்றுவித்தல்,தமிழ் அற இலக்கியங்கள் பயிற்றுவித்தல்


முனைவர் பெ. மாதையன் அவர்களின் உரை : மொழித்திறன் வளர்ச்சியில் அகராதிகளின் பங்கு


கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின் அறிஞர் அறிமுக உரை 


முனைவர் வெ.மு. சாசகான் கனி அவர்களின் உரை: அகத்திணைக் கோட்பாடுகள்


முனைவர் இரா. சீனிவாசன் அவர்களின் உரை:  மெய்ப்பாட்டியல் உணர்வும் வெளிப்பாடும், தொல்காப்பிய உரைகளில் மரபுவழிப் பயிற்சியும் பயிறுவித்தலும்


 கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்களின்  கருத்துரை


முனைவர் ச. குருசாமி அவர்களின் உரை: உரிச்சொல் விளக்கம், பயிற்றுவித்தல் மரபும் செவ்வியல் இலக்கண உரைகளும்


பயனாளர் பகுதியில் முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் ஆ.மணி ஆகியோர்


முனைவர் கோ. பழனிராஜன் அவர்களின் உரை : தொல்காப்பியத்தில் தொடரியல் கருத்துக்கள்


முனைவர் இரா. இலட்சாராமன் அவர்களின் உரை : குறுந்தொகை கற்பித்தல்


பயனாளர் பகுதியில் துணைப்பேராசிரியர்கள் ஆர். திருமாவளவன், அருள் பிரகாசம் ஆகியோர்


அறிஞர் அறிமுக உரை: துணைப் பேராசிரியர் பா. இலதா அவர்கள்


முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்களின் உரை : கணினி மொழியியலும் இலக்கணமும் 1, கணினி மொழியியலும் இலக்கணமும் 2


பயனாளர் பகுதியில் முனைவர் ஆ.மணி,  முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் தி. செல்வம்  ஆகியோர்



முனைவர் இரா. சம்பத் அவர்களின் உரை: செய்யுளியலும் இலக்கியவியலும்



முனைவர் பக்த வச்சல பாரதி அவர்களின் உரை : செவ்வியல் இலக்கியங்கள் கற்பித்தல் : மானிடவியல் அணுகுமுறை


ஆய்வாளர் வினா நேரம்


பயிலரங்கப் பயனாளர்கள்

இன்னும் வளரும்...





சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...