புதன், 30 டிசம்பர், 2020

இணையவழி உரை - காதல் இலக்கணமும் குறுந்தொகைக் காதலும்

 இணையவழி உரை - காதல் இலக்கணமும் குறுந்தொகைக் காதலும்


வணக்கம். முள்தொற்றியாகிய தீநுண்மீக் காலம் நமக்குச் சில படிப்பினைகளைத் தந்துள்ளது. அவற்றுள் ஒன்று: இணையவழி இலக்கிய / ஆய்வு உரைகள் நிகழ்த்துவதாகும். இணையவழியில் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற புதுவைத் தமிழாசிரியர்கள் மின்முற்றம் சார்பாக நேற்று (29.12.2020 செவ்வாய்க்கிழமை - மாலை 06.30) காதல் இலக்கணமும் குறுந்தொகைக் காதலும் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தும் வாய்ப்பு அமைந்தது. அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு. இணைப்பு இதோ:


https://www.youtube.com/watch?v=Y0XSHc1Tauk

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...