திங்கள், 23 ஜனவரி, 2023

அண்மைய நூல்கள் சில (திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812), பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்)

அண்மைய நூல்கள் சில

தமிழன்னை ஆய்வகம் வழி வெளிவந்த அண்மைய நூல்கள் சில.

திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812)

1812இல் வெளிவந்த திருக்குறள், நாலடியார், திருவள்ளுவமாலை ஆகிய மூன்று நூல்களில் திருக்குறள் பதிப்பினைப் பற்றிய ஆய்வு நூல்.



 

பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்)

 



 

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...