இணைய ஆய்விதழ் இனம் - கட்டுரை (2025 பிப்ரவரி): திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural
பன்னாட்டு இணைய ஆய்விதழாகிய இனம் 2025 பிப்ரவரி (மலர்: 10. இதழ்: 41) இதழில் திருக்குறளின் முதல் முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்புப் பதிப்பு The first complete English translation of the Thirukkural என்னும் கட்டுரை வெளியாகியுள்ளது. பதிப்பாசிரியர்களுக்கு நன்றி. கட்டுரையின் படப்படி, இணைப்பு இதோ:
https://drive.google.com/file/d/1FAMikEIbYWTZJf6Y1oIXgQL1UWj7d_Zy/view?usp=drive_link
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக