குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 21) - இருப்பை
பாலை
நிலத்துக்குரிய மரங்களுள் இருப்பையும் ஒன்று. இது வேனில் காலத்தில் மலரும் என்று தெரிகின்றது.
இதன் வெள்ளிய மலர் காம்பினின்றும் கழன்று பாலை நிலத்தில் உள்ள சிறுவழி மறையும்படி உதிர்ந்து
கிடக்கும் காட்சியை ஒரு புலவர் விளக்குகின்றார்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக