பரிமேலழகரின் திருக்குறள் உரை - பதவுரையா? பொழிப்புரையா?
காவ்யா தமிழ்
- கலை, இலக்கியம், பண்பாட்டு, பன்னாட்டுக் காலாண்டிதழில் நான் எழுதிய பரிமேலழகரின்
திருக்குறள் உரை - பதவுரையா? பொழிப்புரையா?
என்னும் ஆய்வுரை
ஏப்ரல் - ஜீன் 2017 இதழில்
வெளிவந்துள்ளது. ஆய்வுரையை வெளியிட்ட பேராசிரியர் காவ்யா சண்முக சுந்தரம்
ஐயா அவர்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக