தொடக்க காலத் தொல்காப்பியப் பதிப்புக்கள் - கலந்துரையாடுவோம் குழு - இணையவழி உரை
தமிழ்நாடு, கலந்துரையாடுவோம் குழுவினர் நடத்திய இலக்கியக் களம் நிகழ்வில் தொடக்க காலத் தொல்காப்பியப் பதிப்புக்கள் என்னும் தலைப்பில் 27.07.2023 அன்று இணையவழியில் உரையாற்றும் வாய்ப்பு, எம் பேராசிரியர், வழிகாட்டி முனைவர் இ.கி. இராமசாமி ஐயா அவர்களால் வாய்த்தது. எம் பேராசிரியர் அவர்களுக்கும், ஆற்றுப்படுத்திய ஐயா திருக்குறள் காமராசு அவர்களுக்கும், நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கவிஞர் தேன்மொழி அவர்களுக்கும், கலந்துரையாடுவோம் குழுவினருக்கும் நன்றி. நிகழ்ச்சி அழைப்பிதழ் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக