குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 12) அசோகு
அசோகு
இது குறிஞ்சி நிலத்ததாகக் காணப்படுகின்றது. தலைவன் பாங்கியின் வாயிலாகத் தலைவியைப் பெற எண்ணி வருங்கால் அசோகந் தழையைக் கையுறையாகக் கொணர்வான்; இதனைத் தோழி அறத்தொடு நிற்கும் பொழுது, “தலைவன் தலைவிக்குரிய கையுறைக்காகத் தழை முழுவதையும் கொய்ததனால் இவ்வசோகின் அடிமரம் மாத்திரம் தனித்து நிற்கின்றது” என்கின்றாள் (குறுந். 214).
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக