செவ்வாய், 7 ஜனவரி, 2020

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 53) - மரையினம்

 குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 53) - மரையினம்


மரையினம்

 இவ்வினத்தில் பெண்ணை மரையா வென்றும், ஆணை மரையேறென்றும் வழங்குவர். இது மரங்களின் இலைகளையும் நெல்லிக்காயையும் உண்ணும் இயல்பினது. புலி இதனைக் கொன்று உண்ணும். மலைச் சுனையிலுள்ள மலர்களைத் தனது மூச்சினால் ஒதுக்கி விட்டு நீரைப் பருகும். இதன் தன்மையை ஒரு புலவர் எடுத்துரைக்கின்றார்.


(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...