முனைவர் ஆ. மணி எழுதிய, பதிப்பித்த நூல்கள்
வ.எண் நூலின் பெயர் பதிப்பு விவரம் பிற விவரங்கள்
1. பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 1 படைப்பாய்வு மலர் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2023 மே. பதிப்பு. பக். 656. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-5-6.
2. பேராசிரியர் முனைவர்சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 2 இலக்கிய மலர் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2023 மே. பதிப்பு. பக். 256. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-3-2.
3. பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 3 ஆய்வு மலர் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2023 மே. பதிப்பு. பக். 528. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-6-3.
4. தொல்காப்பியம் சொல்லதிகாரம்: பேராசிரியர் உரைப்பதிப்பு, தெய்வச்சிலையார் உரைப்பதிப்பாக மாற்றம் பெற்ற வரலாறு தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2023 ஏப்பிரல். நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-7-0.
5. பத்துப்பாட்டு: முல்லைப்பாட்டு – உரைக்கொத்து தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2023 ஏப்பிரல். ஆய்வும் பதிப்பும். பக். 168. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-1-8.
6. தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு: கூற்று தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2022. ஆய்வும் பதிப்பும். பக். 432. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-4-9.
7. வலிமைக்கு மார்க்கம் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2022. ஆய்வும் பதிப்பும். பக். 120. ஐஎஸ்பிஎன்: 978-81-956747-0-1.
8. பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2021. நூலாசிரியர். பக். 216. ஐஎஸ்பிஎன்: 978-93-5593-450-5.
9. திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. நூலாசிரியர். பக். 112. ஐஎஸ்பிஎன்: 978-93-5416-262-6.
10. திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்கள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்: 978-93-5416-871-0.
11. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 2 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 500. ஐஎஸ்பிஎன்: 978-93-5406-819-5.
12. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி - 1 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 400. ஐஎஸ்பிஎன்: 978-93-5406-896-6.
13. திருக்குறள் துறு பதிப்பு – தொகுதி – 1 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 352. ஐஎஸ்பிஎன்: 978-93-5408-928-2.
14. திருமுருகாற்றுப்படை – சரவணப் பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 182. ஐஎஸ்பிஎன்: 978-93-5407-649-7.
15. திருமுருகாற்றுப்படை உரைத்தொகை (பழையவுரைகள் மட்டும்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2020. ஆய்வும் பதிப்பும். பக். 256. ஐஎஸ்பிஎன்: 978-93-5406-668- 9.
16. திருமுருகாற்றுப்படை - புத்துரைக்கொத்து தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. ஆய்வும் பதிப்பும். பக். 400. ஐஎஸ்பிஎன்: 978-93-5391-643- 5.
17. தமிழர் உணவுகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. பதிப்பு. பக். 64. ஐஎஸ்பிஎன்: 978-93-5361-062-3.
18. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - சுட்டி ஒருவர் பெயர் கொள்ளப்பெறாஅர் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-736-9.
19. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - அழகு தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-512-9.
20. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - நோக்கு தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்: 978-93-5396-301-9.
21. தொல்காப்பிய இளம்பூரணர் உரை - மேற்கோள் விளக்கம் (இலக்கியம்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2019. நூலாசிரியர். ஐஎஸ்பிஎன்: 978-93-5391-931-3.
22. திருக்குறள்: எல்லீசர் மொழிபெயர்ப்பு தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. நூலாசிரியர். பக். 192. ஐஎஸ்பிஎன்:978-93-5321-424- 1.
23. திருக்குறள்: பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் இருபத்து நான்கு அதிகாரங்கள் மட்டும்) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. ஆய்வும் பதிப்பும். பக். 304. ஐஎஸ்பிஎன்:978-93-5311-769- 3.
24. பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் – ஓர் ஆய்வு லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018. பதிப்பு. பக். 572. ஐஎஸ்பிஎன்:978–93-85643-53-4.
25. குறுந்தொகைத் திறனுரைகள் (விரிவாக்கிய மூன்றாம் பதிப்பு) தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. நூலாசிரியர். பக். 160. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-318-6.
26. பகுத்தறிவுப் படைப்பாளர்கள் (பேரா. இ.கி. இராமசாமி பவள விழாக் கருத்தரங்கக் கட்டுரைகள்) லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018. ஆய்வும் பதிப்பும். பக். 304. ஐஎஸ்பிஎன்:978–93-85643-45-9.
27. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவள விழா மலர் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2018. ஆய்வும் பதிப்பும். பக். 252. ஐஎஸ்பிஎன்:978–93-85643-31-0.
28. திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. ஆய்வும் பதிப்பும். பக். 160. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-436-7.
29. குறுந்தொகை: அருணாசல தேசிகர் பதிப்பும் பதிப்புநெறிகளும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2018. நூலாசிரியர். பக். 576. ஐஎஸ்பிஎன்: 978-93-5311-212-7.
30. பதிப்பாசிரியர் தெ.பொ.மீ. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2018. --
31. பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017. நூலாசிரியர். பக். 80. ஐஎஸ்பிஎன்:978–93-5288–860–3.
32. சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்:978–93-5288–801–6.
33. நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93-5288–301–1.
34. அறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017. நூலாசிரியர். பக். 48. ஐஎஸ்பிஎன்:978-93-5288-510-7.
35. சிவகங்கைச் சரித்திரக்கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி காவ்யா பதிப்பகம், சென்னை, 2017. நூலாசிரியர். பக். 768, ஐஎஸ்பிஎன்:978–93–86576–22–4.
36. உரை இலக்கிய ஆய்வுகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2017. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-8-9.
37. தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2016. நூலாசிரியர். பக். 640. ஐஎஸ்பிஎன்:978–93–85643–24–0.
38. குறுந்தொகைப் பயிரியல் கல்வி லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–02–5.
39. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–7.
40. குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2015. நூலாசிரியர். பக். 96. ஐஎஸ்பிஎன்:978–93–85643–01–5.
41. செவ்வியல் ஆய்வுகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014. நூலாசிரியர். பக். 256. ஐஎஸ்பிஎன்:978–93–85643–00–2.
42. செவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014. நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்:978–93–85643–06–9.
43. தமிழ்ப் பதிப்பியல் நெறிகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014. நூலாசிரியர். பக். 160. ஐஎஸ்பிஎன்:978–93–85643–09–1.
44. தொல்காப்பியத் திறனுரைகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014. நூலாசிரியர். பக். 144. ஐஎஸ்பிஎன்:978–93–85643–04–8.
45. செம்மொழி இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் லாவண்யா பதிப்பகம், சென்னை, 2014. ஆய்வும் பதிப்பும். பக். 256. ஐஎஸ்பிஎன்: 978–81-909392-4-6.
46. மலைபடுகடாம் – பதிப்பு வரலாறு (1889 – 2013) காவ்யா பதிப்பகம், சென்னை, 2014. நூலாசிரியர். பக். 368. ஐஎஸ்பிஎன்:978–93–836324–0–4.
47. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 2 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. ஆய்வும் பதிப்பும். பக். 312. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-6-7.
48. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி – 1 தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2013. ஆய்வும் பதிப்பும். பக். 440. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-5-0.
49. ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ்நூல்கள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. நூலாசிரியர். பக். 176. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-3-6.
50. குறுந்தொகை உரைநெறிகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2011. நூலாசிரியர். பக். 304, ஐஎஸ்பிஎன்: 978-81-910738-1-2.
51. செம்மொழித்தமிழ் ஆய்வுரைகள் தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி, 2010. நூலாசிரியர். பக். 144. ஐஎஸ்பிஎன்: 978-81-910738-0-5.
52. காலந்தோறும் தமிழ் இலக்கியம் செம்மொழிக் கழகம், சென்னை, 2009. நூலாசிரியர். பக். 176, ஐஎஸ்பிஎன்: 978-81-909171-0-0.
53. குறுந்தொகைத் திறனுரைகள் தமிழன்னை ஆய்வகம், கெங்குவார்பட்டி, 2005. நூலாசிரியர். பக். 112.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக