முனைவர் ஆ. மணி எழுதிய / பதிப்பித்த நூல்கள் (வகைமை நோக்கில்)
தொல்காப்பியம் (10 நூல்கள்)
1. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 1 (2013) (பதிப்பு நூல்)
2. பல்துறைநோக்கில் தொல்காப்பியம் தொகுதி - 2 (2013) (பதிப்பு நூல்)
3. தொல்காப்பியத் திறனுரைகள் (2014)
4. பதிப்பாசிரியர் தெ.பொ.மீ. (2018)
5. தொல்காப்பிய இளம்பூரணர் உரை - மேற்கோள் விளக்கம் (இலக்கியம் (2019)
6. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - நோக்கு (2019)
7. தொல்காப்பிய இலக்கியக் கொள்கைகள் - அழகு (2019)
8. தொல். இலக்கியக் கொள்கைகள் - சுட்டி ஒருவர் பெயர் (2019)
9. தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு: கூற்று (2022) ஆய்வும் பதிப்பும்
10. தொல்காப்பியம் சொல்லதிகாரம்: பேராசிரியர் உரைப்பதிப்பு, தெய்வச்சிலையார் உரைப்பதிப்பாக மாற்றம் பெற்ற வரலாறு (2023)
பத்துப்பாட்டு (10 நூல்கள்)
11. மலைபடுகடாம் பதிப்பு வரலாறு (2014)
12. நெடுநல்வாடை: திணைச்சிக்கலும் தீர்வும் (2017)
13. திருமுருகாற்றுப்படை மூலமும் ஆறுமுக நாவலர் உரையும் (2018) (ஆய்வும் பதிப்பும்)
14. திருமுருகாற்றுப்படை- புத்துரைக்கொத்து (2019) (ஆய்வும் பதிப்பும்)
15. திருமுருகாற்றுப்படை உரைத்தொகை (பழையவுரைகள்) (2020) (ஆய்வும் பதிப்பும்)
16. திருமுருகாற்றுப்படை: சரவணப்பெருமாள் பதவுரையும் உரைப்பாங்கும் (2020) (ஆய்வும் பதிப்பும்)
17. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி-1(2020) (ஆய்வும் பதிப்பும்)
18. திருமுருகாற்றுப்படை உரைக்களஞ்சியம் தொகுதி-2 (2020) (ஆய்வும் பதிப்பும்)
19. திருமுருகாற்றுப்படைத் தனிவெண்பாக்கள் (2020)
20. பத்துப்பாட்டு - முல்லைப்பாட்டு : உரைக்கொத்து (2022) ஆய்வும் பதிப்பும்
குறுந்தொகை (6 நூல்கள்)
21. குறுந்தொகைத் திறனுரைகள் (2005)
22. குறுந்தொகை உரைநெறிகள் (2011)
23. குறுந்தொகை உரைகளில் பண்பாட்டுப் பதிவுகள் (2015)
24. குறுந்தொகைப் பயிரியல் கல்வி (2015)
25. குறுந்தொகை: அருணாசலதேசிகர் பதிப்பும் பதிப்பு நெறிகளும் (2018) (ஆய்வும் பதிப்பும்)
26. குறுந்தொகைத் திறனுரைகள் (விரி. மூன்றாம் பதிப்பு) (2018)
சங்க இலக்கியம் (7 நூல்கள்)
27. செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள் (2010)
28. ஆய்வுநோக்கில் செவ்வியல் தமிழ் நூல்கள் (2011)
29. செவ்வியல் இலக்கண, இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் (2014) (பதிப்பு நூல்)
30. செவ்வியல் இலக்கண, இலக்கியத் திறனுரைகள் (2014)
31. செவ்வியல் ஆய்வுகள் (2014)
32. தமிழ்ச்செவ்வியல் நூல்கள்: மரபும் திறனும் (2016)
33. அறிஞர் சிலம்பு நா. செல்வராசுவின் ஆய்வுநெறியியல் (2017)
திருக்குறள் (5 நூல்கள்)
34. திருக்குறளின் முதற்பதிப்பாசிரியர் யார்? (2015)
35. திருக்குறள் பரிமேலழகரின் இலக்கணவுரையும் இராமாநுச கவிராயரின் புத்துரையும் துறு ஆங்கில மொழிபெயர்ப்பும் (முதல் 24 அதிகாரம் மட்டும்) (2018) (ஆய்வும் பதிப்பும்)
36. திருக்குறள்: எல்லீசர் மொழிபெயர்ப்பு (2018)
37. திருக்குறள் துறு பதிப்பு - தொகுதி - 1 (2020) (ஆய்வும் பதிப்பும்)
38. திருக்குறள் முதல் பதிப்பு (திருநெல்வேலி அம்பலவாண கவிராயர் பதிப்பு 1812) (2020)
உரைகள் (4 நூல்கள்)
39. உரை இலக்கிய ஆய்வுகள் (2017)
40. பழந்தமிழ் உரைகளில் விழுமியங்கள் (2017)
41. பெரியவாச்சான் பிள்ளையின் திருவாய்மொழி வியாக்கியானம் - ஓர் ஆய்வு (2018) (பதிப்பு நூல்) (நூலாசிரியர்: முனைவர் தே. பத்மாசனி)
42. பருந்துப்பார்வையில் உரை ஆய்வுகள் (அறியப்படாத அரிய தரவுகளுடன்) (2021)
பிற (11 நூல்கள்)
43. காலந்தோறும் தமிழ் இலக்கியம் நோக்கும் போக்கும் (2009)
44. தமிழ்ப் பதிப்பியல் நெறிகள் (2014)
45. சிறுகதை மரபும் தனித்தமிழ்ச் சிறுகதைகளும் (2017)
46. சிவகங்கைச் சரித்திரக் கும்மி (எ) சிவகங்கை நகர்க் கும்மி (2017) (ஆய்வும் பதிப்பும்)
47. பேராசிரியர் இ.கி. இராமசாமி பவளவிழாமலர் (2018)(பதிப்பு)
48. பகுத்தறிவுப் படைப்பாளர்கள் (2018) பேராசிரியர் இ.கி. இராமசாமி பவளவிழாக் கருத்தரங்கத் தொகுதி (பதிப்பு நூல்)
49. தமிழர் உணவுகள் (2019) (ஆய்வும் பதிப்பும்)
50. வலிமைக்கு மார்க்கம் (2022) ஆய்வும் பதிப்பும்
51. பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 1 படைப்பாய்வு மலர் (2023) பதிப்பு நூல்
52. பேராசிரியர் முனைவர்சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 2 இலக்கிய மலர் (2023) பதிப்பு நூல்
53. பேராசிரியர் முனைவர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர் மணிவிழா மலர்த் தொகுதி - 3 ஆய்வு மலர் (2023) பதிப்பு நூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக