தினமணி நாளிதழ் - கலா ரசிகன் - நூல் அறிமுகம் (17.11.2024)
தமிழின் முதன்மை இதழான தினமணி நாளிதழில் ஞாயிறு தோறும் வெளிவரும் பகுதியில் இன்று (17.11.2024) எம்முடைய குறுந்தொகைப் பாயிரங்கள் (பதிப்புரைகள், அணிந்துரைகள்) தொகுதி - 1 (முதல் ஐம்பது ஆண்டுகள் 1915 முதல் 1964 வரை) என்னும் நூலின் அறிமுகம் வெளிவந்துள்ளது. அறிமுகம் செய்த தினமணி ஆசிரியர் திருமிகு. கே. வைத்தியநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மலர்கள். அதன் படப்படி இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக