செவ்வாய், 26 நவம்பர், 2024

தினமணி நாளிதழ் - நூல் வரப்பெற்றோம் பகுதி (25.11.2024)

 தினமணி நாளிதழ் - நூல் வரப்பெற்றோம் பகுதி (25.11.2024) 


தினமணி நாளிதழின் வரப்பெற்றோம் பகுதியில் எமது தமிழாய்வு தழைக்க: அறியப்பட வேண்டிய புதிய உண்மைகள் என்னும் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன. தினமணிக்கும் ஆசிரியர் தகைமிகு கே. வைத்தியநாதன் அவர்களுக்கும் நன்றி மலர்கள். 






கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...