- கடந்த 2011இல் தாகூர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்காக முனைவர் ஆ. மணி நடத்திய தமிழ் இலக்கிய வினாடி வினா - 2011 நிகழ்ச்சியின் படத் தொகுப்பு உங்கள் பார்வைக்குத் தரப்படுகின்றது.
சனி, 27 ஏப்ரல், 2013
தமிழ் இலக்கிய வினாடி - வினா 2011
Labels:
தமிழ்ப்பாடம்,
நிகழ்வுகள்
வியாழன், 11 ஏப்ரல், 2013
முனைவர் ஆ. மணியின் ஆய்வுப் பொருண்மைகள் - 1
தமிழில் நிகழும் ஆய்வுகள் பற்றிய கருத்துக்கள் உலகுக்கு உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து எனக்குண்டு. ஆனால் அது எளிமையான செலன்று என்பதை நம் பட்டறிவு நமக்கு உணர்த்துகின்றது. எனினும் ஒவ்வொருவரும் தாம் செய்து வரும்/ செய்துள்ள ஆய்வுகளைப் பற்றிய குறிப்புக்களை வழங்குவது அறிவுலகிற்குப் பயன்படும். அவ்வகையில் முனைவர் ஆ. மணி செய்துள்ள ஆய்வுப் பொருண்மைகள் பற்றிய குறிப்புக்கள் இவண் தரப்பட்டுள்ளன. பின்வரும் கருத்துக்களில் குறிப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வ.எண். ஆய்வுரைத்தலைப்பு. நிதியுதவிய நிறுவனம்/அரங்கு,/ தலைப்பு. நிகழ்ந்த இடமும் நாளும்.
1. தொல்காப்பியப் பாடவேறுபாடுகள் (எழுத்து, சொல்).
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட தொல்காப்பியம் (எழுத்து. , சொல்.) பயிலரங்கு,
தாகூர் கலைக் கல்லூரி, புதுச்சேரி,
04.11.2009.
2. திரிகடுகம் : 1950 இக்குப் பிற்பட்ட பதிப்புகளும் உரைகளும்.
நீதி இலக்கியம் பதிப்புகளும் வெளியீடுகளும், செம்மொழித் தமிழாய்வு
மத்திய நிறுவனம் & அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி,
2010.
தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, 03,04,05.02.2010.
3. கானல்வரி.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட சிலப்பதிகாரப் பயிலரங்கு,
கற்பகம் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்,
04.03.2010.
4. தொல்காப்பிய - சங்க இலக்கிய அறத்தொடு நிற்றல் மரபுகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட ‘ஒப்பீட்டு நோக்கில் தொல்காப்பிய இலக்கியவியல் கோட்பாடுகளும் சங்க இலக்கிய
மரபுகளும்' பயிலரங்கு,
தமிழ், கலை, அறிவியல் கல்லூரி, மயிலம், 28.12.2010.
5. பாடல் ஒன்றால் வென்ற சேயிழையர்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட ‘சங்க இலக்கியப் பெண்பால் புலவர்கள்' கருத்தரங்கு,
அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரி, வாலாசாப்பேட்டை,
30.12.2010.
6. கலித்தொகை - இ.வை. அனந்தராமையர் பதிப்புநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட ‘சங்க இலக்கியப் பதிப்புக்களும் சங்க இலக்கிய ஆய்வு வரலாறும்' பயிலரங்கு,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 07.01.2011.
7. இலக்கண இலக்கிய உரைகளில் திருக்குறள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடந்தப்பட்ட ‘திருக்குறளும் உரைகளும் ஆய்வுக்களங்கள் - பன்முகநோக்கு' பயிலரங்கு,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 22.01.2011.
8. குறுந்தொகை விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றத்தால் நடந்தப்பட்ட ‘சங்க இலக்கியங்கள் போற்றும்
விழுமியங்கள்' பயிலரங்கு,
இளைஞர் விடுதி, சோலைநகர், புதுச்சேரி, 14.02.2011.
9. சங்க இலக்கியக் கைக்கிளை மரபுகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,
வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மதுரை, 20.02.2011.
10. உரையாசிரியர்கள் பார்வையில் சாரியைகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட ‘செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்குஉரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,
அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி, 21.02.2011
11. பன்முகநோக்கில் குறுந்தொகை.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட சங்க இலக்கியப் பயிலரங்கு,
சமால் முகம்மது கல்லூரி, திருச்சி, 05.03.2011.
12. உரையாசிரியர்களின் அகப்பொருள் பற்றிய நோக்கு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட ‘செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.
13. உரையாசிரியர்களின் இடைச்சொல் கோட்பாடு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட ‘செம்மொழி இலக்கணக் கோட்பாட்டிற்கு உரையாசிரியர்களின் பங்களிப்பு' பயிலரங்கு,
மாநிலக் கல்லூரி, சென்னை, 07.12.2011.
14. சங்க இலக்கியம்வழி அறியப்பெறும் குறுநிலமன்னர் வரலாறு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி, காரைக்கால், 01.02.2012.
15. தொல்காப்பிய முப்பொருள் கோட்பாடும் திணைக் கோட்பாடும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுக் கல்லூரி, சென்னை, 02.02.2012.
16. தொல்காப்பியப் பேராசிரியர் உரை – பவானந்தர் பதிப்பு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட கருத்தரங்கு,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம், 16.02.2012.
17. தொல்காப்பியப் புணரியலும் குறுந்தொகையும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட கருத்தரங்கு,
கற்பகம் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர், 18.02.2012.
18. சிலப்பதிகார விழுமியங்கள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி,
மயிலம், 01.03.2012.
19. குறுந்தொகையில் பகுத்தறிவுச் சிந்தனைகள்.
செவ்வியல் படைப்புக்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்,
பதிப்புத்துறை,
பாரதிதாசன்
பல்கலைக்கழகம், திருச்சி, 2012,ISBN: 978-81-922810-9-4.
பெரியார் உயராய்வு மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சி, 03.03.2012.
20. தொல்காப்பிய வனப்புக் கோட்பாடு – அழகு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட கருத்தரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்,
புதுச்சேரி,
11.03.2012.
21. தொல்காப்பிய இடைச்சொல்லும் பிற்கால இலக்கணங்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 14.12.12.
22. தொல்காப்பிய அகப்பொருளும் உரையாசிரியர்களும்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரி, திருக்கனூர், புதுச்சேரி, 21.12.12.
23. சிலப்பதிகாரக் கருத்தியல் : மீளாய்வு.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட பயிலரங்கு,
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வுநிறுவனம்,
புதுச்சேரி,
03.01.13.
24. இளம்பூரணர் உரைநெறிகள்.
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதிநல்கையில்
நடத்தப்பட்ட கருத்தரங்கு,
அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம், 10.01.13.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)