செவ்வாய், 7 ஜூன், 2011

மணிமேகலைப் பயிலரங்கு

   புதுச்சேரி ஆரோவில் மரபு மையத்தின் சார்பில் மணிமேகலை மக்கள் பயிலரங்கு 27.03. 2011 அன்று நடைபெற்றது. பேராசிரியர்கள்  முனைவர் சேதுபதி அவர்களும், முனைவர் குறிஞ்சிவேந்தன் அவர்களும்  ஆரோவில் மரபு மையத்தின்பொறுப்பாளர் கவிஞர் மீனாட்சி அவர்களுடன் இணைந்து அப்பயிலரங்கை நடத்தினர். அப்பயிலரங்கில் மணிமேகலைப் பதிப்பு வரலாறும் பதிக வரலாறும் என்ற தலைப்பில் நான் உரையாற்றினேன். அன்று பிற்பகலில் நடைபெற்ற நிறைவுவிழாவில் பேராசிரியர் முனைவர் சிவ. மாதவன் அவர்கள் கலந்துகொண்டு பயிலரங்க நிறைவுரையாற்றினார். பயிலரங்கக் காட்சிகள் இவை:கருத்துரையிடுக