திணை இலக்கியம்
106. ஆசிரியப்பாவின் மிகக்
குறைந்த அடிகளுடைய தொகை நூல் எது?
ஐங்குறுநூறு (மிகக் குறைந்த அடி : 3
அடிகள்)
107. தொடர்நிலைச்
செய்யுட்களைக் கொண்ட தொகை நூல்கள்?
ஐங்குறுநூறு, கலித்தொகை.
108. ஐங்குறுநூற்றின்
அடிவரையறை என்ன?
3 அடிமுதல் 6 அடி வரை.
109. ஐங்குறுநூற்றை முதன்முதலாகப் பதிப்பித்தவர் யார்?
உ.வே. சாமிநாதையர் (1903இல்).
110. ஐங்குறுநூற்றில் கிடைக்காத பாடல்கள் எவை?
ஐங்குறுநூற்றின்
129, 130 ஆகிய இரண்டு பாடல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக