புதுச்சேரிக் கலை இலக்கியப் பெருமன்றம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியுதவியோடு சங்க இலக்கியப் பத்துநாள் (11.02.11 முதல் 20.02.11 வரை) பயிலரங்கு ஒன்றினை நடத்தி வருகின்றது. இப்பயிலரங்கில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. இளங்கோ ஐயா அவர்கள் பல்வேறு கடுமையான சூழல்களுக்கிடையிலும் எனக்கு இந்த வாய்ப்பினை வழங்கினார். தொடக்கம் முதற்கொண்டே என்மீது அன்புகாட்டிப் பற்பல வாய்ப்புக்களையும் வழங்கிவருவதோடு, தமிழுக்காக நான் வேண்டிய உதவிகளையெல்லாம் செய்துவரும் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிமலர்கள்.
குறுந்தொகை விழுமியங்கள் என்பது இப்பயிலரங்கில் என்னுடைய உரைப்பொருள். பயிலரங்க உரைக்காட்சிகள் :
குறுந்தொகை விழுமியங்கள் என்பது இப்பயிலரங்கில் என்னுடைய உரைப்பொருள். பயிலரங்க உரைக்காட்சிகள் :
மாணவர் புரூன் சிவச்சந்திரன் அவர்களின் அறிமுக உரை
என்னுரை - மேடையில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிறப்பியல் தலைவர் அவர்கள்
என்னுரை அண்மைக்காட்சி
சிறப்பியல் தலைவர்அவர்கள் நினைவுப்பொருள் வழங்கல். உடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளர் அவர்கள்
5 கருத்துகள்:
மிக்க மகிழ்ச்சி முனைவரே வாழ்த்துக்கள்..
இணையப்பரப்பில் தங்களைப் போன்ற கல்விப்புலம் சார்ந்த பதிவர்களைப் பார்ப்பது அரிது..
தொர்ந்து வருவேன்
உங்களுக்கு என் நன்றியும் பாராட்டுக்களும்
நண்பரே தாங்கள் அனுப்பிய நூல்கள் கிடைத்தன. மிக்க மகிழ்ச்சி.
தமிழுலகத்துக்கத் தேவையான படைப்பு.
இப்போதுதான் படித்துக்கொண்டிருக்கிறேன்..
விரைவில் கருத்துரையளிக்கிறேன்.
சுயவிவரம் பகுதியில் தாங்கள் மின்னஞ்சல் முகவரியையும் அளிக்கலாமே..!!!
மேலும் கருத்துரையிடும்போது வேர்டு வெரிபிகேசன் வருகிறதே அதையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும் நண்பா.
குணசீலன் நீங்கள் கூறிய கருத்துக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நன்றிமலர்கள்.
கருத்துரையிடுக