சனி, 2 மார்ச், 2013

உஷா இலட்சுமணன் கல்வியியல் கல்லூரிப் பயிலரங்கு - 6

       திருக்கனூர் உஷா இலட்சுமணன் கல்வியல் கல்லூரியில் நடைபெற்ற பத்துநாள் பயிலரங்கின் நிறைவு விழாக் காட்சிகள் இவை. பிற வேலைகள் சூழ்ந்து கொண்டமையால் இப்போதுதான் இவற்றைப் பதிவேற்ற முடிந்தது. கல்லூரித் தாளாளரும் தமிழ்ப் பற்றாளருமாகிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள் நிறைவுப் பேருரையாற்றினார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆய்வறிஞர் பேராசிரியர் கு. சிவமணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். காட்சித்தொகுப்பு இதோ:

 நிறைவுவிழா மேடையில் முனைவர் ஆ.மணி, முனைவர் ம. இலட்சுமணன், முனைவர் இரா. கோதண்டராமன் ஆகியோர்.
வரவேற்புரை: பேராசிரியர் அருள் பிரகாசம் அவர்கள்.
முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 

 பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 
 பயிலரங்கினை ஒருங்கிணைத்த முனைவர் ஆ. மணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பிக்கின்றார் கல்லூரித் தாளாளர் முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள். 
 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள்.
பேராசிரியர் கு. சிவமணி அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள். 
 கல்லூரியின் துணைமுதல்வரும் ஒருங்கிணைப்பாளருமாகிய பேராசிரியர் உஷா இலட்சுமணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார்  முனைவர் ம. இலட்சுமணன் அவர்கள்.
கல்லூரித் தாளாளரும் தமிழ்ப் புரவலருமாகிய முனைவர் ம. இலட்சுமணன் அவர்களுக்குச் சிறப்புச் செய்கின்றார் முனைவர் ஆ. மணி அவர்கள்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர் திரு இரகு அவர்கள்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர்.
 பயிலரங்கப் பயனாளர் உரையாற்றுகின்றார் ஆய்வாளர்.
 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் நிறைவுப்பேருரை.


 முனைவர் இரா. கோதண்டராமன் அவர்களின் நிறைவுப்பேருரை.
 பேராசிரியர் கு. சிவமணி அவர்களின் வாழ்த்துரை.
 ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள்.
 ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ் வழங்குகின்றார் முனைவர் இரா. கோதண்டராமன் அவர்கள்.
விழா அரங்கில் பார்வையாளர்கள்.
 விழா அரங்கில் பார்வையாளர்கள்.
விழா அரங்கில் பார்வையாளர்கள்.

கருத்துரையிடுக