வெள்ளி, 11 அக்டோபர், 2013

செம்மொழித் தமிழுக்கான குடியரசுத் தலைவர் விருதுகள்

       செவ்வியல் தமிழ் ஆய்வுக்காக இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழ் விருதுகள் கடந்த 09.10.2013 அன்று நண்பகல்12 மணிக்குப் புதுதில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி அவர்களால் வழங்கப்பட்டன. விழா பற்றிய சன் தொலைக்காட்சியின் செய்திக் காணொளிக் காட்சி இவண் தரப்பட்டுள்ளது.கருத்துகள் இல்லை: