வியாழன், 14 அக்டோபர், 2010

செம்மொழித் தமிழுக்குத் தடையா?

புதுவைப் பல்கலைக் கழகத்தில் இந்தாண்டு முதல் பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் மாணவர்களுக்குத் தமிழ் மொழிப்பாடம் இல்லை என்று அறிவித்துள்ளனர். அருகில் உள்ள தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் போன்ற பாடத்திட்டங்களே தமிழில் நடத்தப்படும்போது இங்கு பாடத்திட்டத்தில் இருந்த செம்மொழியான தமிழ் நீக்கப்படுவது நியாயமா? தமிழர்களே! சிந்தியுங்கள். தமிழைக் காக்க முன்வாருங்கள்.
கருத்துரையிடுக