புதன், 20 அக்டோபர், 2010

தமிழுக்காக ஒரு மின்மடல்

புதுவைப் பல்கலைக் கழகக் கல்லூரிகளில் இளங்கலைப் பொருளாதாரம் பயிலும் மாணவர்கள் இந்தாண்டு முதலே தமிழ்ப்பாடத்தைத் தொடர்ந்து பயிலும் வாய்ப்பினை வழங்குமாறு வேண்டி துணைவேந்தர் அவர்களுக்கு மின்மடல் அனுப்புக. மின்மடல் முகவரி : vc@pondiuni.edu.in
கருத்துரையிடுக