வியாழன், 28 அக்டோபர், 2010

குறுந்தொகைப் பதிப்புக்கள்

குறுந்தொகைக்கு இதுகாறும் வெளிவந்துள்ள பதிப்புக்களின் தோற்றம் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறிமுகம் செய்யும் பகுதி இது. பிற நூல்களுக்கும் இது தொடரலாம்.
குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (1915) – தலைப்புப் பக்கம் (அரங்கனாரின் சொந்தப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2000) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு - முதற்பதிப்பு)

குறுந்தொகை – தி.சௌ. அரங்கனார் உரைப்பதிப்பு (2008) – முன்னட்டை (முல்லை நிலையப் பதிப்பு – 2ஆம் பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1937) - தலைப்புப் பக்கம் (உ.வே.சா.வின் சொந்தப் பதிப்பு – முதற்பதிப்பு)

குறுந்தொகை – உ.வே.சா. உரைப்பதிப்பு (1983) – முன்னட்டை (அண்ணாமலைப் பல்கலைப் பதிப்பு – முதற்பதிப்பு)கருத்துரையிடுக