புதன், 20 அக்டோபர், 2010

தமிழ்த் தடங்கலை நீக்க முயலும் தடங்கள்

தமிழ்ப்பாடம் மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என மாணவர்கள் விரும்புகின்றனர். எனவே, அவர்கள் தங்களின் வேண்டுகோளைப் பணிவுடன் துணைவேந்தர் அவர்களுக்குத் தெரிவித்துள்ளனர். துணைவேந்தர் அவர்களும் துறைத் தலைவர் அவர்களும் ஆவன செய்வார்கள் என நம்பலாம்.  


புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 1

புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 2


புதுவைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் அவர்களுக்கு மாணவர்கள் கடிதம் – பக்கம் 3
கருத்துரையிடுக