ஞாயிறு, 21 நவம்பர், 2010

இ.வை. அனந்தராமையரின் கலித்தொகைப் பதிப்பு

 கலித்தொகையை நச்சினார்க்கினியர் உரையுடன் வெளியிடும் முயற்சியை இ.வை.அனந்தராமையர் மேற்கொண்டார். ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பல்கியமையால் அதனை மூன்று தொகுதிகளாக வெளியிட முனைந்தார்.அவற்றுள் முதல் தொகுதி ( பாலைக்கலியும் குறிஞ்சிக்கலியும்) 1925 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.


 இரண்டாம் தொகுதியில் மருதக்கலி, முல்லைக்கலி ஆகியன இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியும் 1925 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.மூன்றாம் தொகுதி (நெய்தற்கலி) 1931 இல் வெளிவந்தது. அதன் தலைப்புத் தோற்றம் இது.


கருத்துரையிடுக