ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 81

இலக்கியம் - திணை இலக்கியம்

36.      நற்றிணையில் ஆசிரியர் பெயர் அறியப்படாத பாடல்களின் எண்ணிக்கை?
56.

37.       நற்றிணைக்கு திணை வகுத்தவர் யார்?
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்.

38.       நற்றிணை பாடல்களின் திணைப் பாகுபாட்டைக் கூறுக?
குறிஞ்சித்திணை -    131 பாடல்கள்
பாலைத்திணை  -    106 பாடல்கள்
நெய்தல்திணை  -    101 பாடல்கள்
மருதத்திணை   -    32 பாடல்கள்
முல்லைத்திணை     -    29 பாடல்கள்

39.      சங்கப்பாடல்களுக்கு கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர் யார்?
பாரதம் பாடிய பெருந்தேவனார்.

40.      நற்றிணைப் பாடல்களின் அடியளவு என்ன?
9 அடிமுதல் 12 அடிவரை (110,379 ஆகிய இரு பாடல்களும் 13 அடிப்பாடல்களாக உள்ளன).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...