ஞாயிறு, 2 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 82

இலக்கியம் - திணை இலக்கியம்


41.       நற்றிணைக்கு முதன்முதலில் உரை எழுதிப் பதிப்பித்தவர் யார்?
பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் (1914).

42. சங்க இலக்கியங்களுள் களவுக் கைகோளைப் பாடும் பாடல்களின் எண்ணிக்கை?
882.

43.   சங்க இலக்கியக் களவுப்பாடல்களுள் தோழியிற் புணர்ச்சி பற்றிய பாடல்கள் தொகை?
842.

44.      டலேறல் பற்றிய சங்கப்பாக்களின் எண்ணிக்கை?
13.

45.      வெறியாட்டு பற்றிப் பாடும் சங்கப்பாடல்களின் தொகை என்ன?
40.

கருத்துரையிடுக