திங்கள், 3 அக்டோபர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 83

இலக்கியம் - திணை இலக்கியம்


46.      சங்க இலக்கியங்களுள் அறத்தொடு நிற்றல் நிலையைப் பாடும் பாடல்களின் எண்ணிக்கை?
51.

47.      உடன்போக்கினைப் பாடும் சங்கப் பாடல்கள் எத்தனை?
122.

48.      சங்கப் பாடல்களுள் களவுக் கைகோளை மட்டும் பாடிய புலவர்களின் எண்ணிக்கை என்ன?
145.

49.      சங்கப் பாடல்களுள் கற்புக் கைகோள் பாடல்கள் எண்ணிக்கை?
966.

50.      கற்புக் கைகோளை மட்டும் பாடிய புலவர்களின் தொகை என்ன?
140.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...