தொல்காப்பியத்திற்குப் பல பதிப்புக்கள் வெளிவந்திருப்பினும் அந்நூலின் பாடவேறுபாடுகள் அனைத்தையும் தருகின்ற முதற்பதிப்பாக அமைந்துள்ளது பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம் 1996 இல் வெளியிட்டுள்ள “தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் - ஆழ்நோக்காய்வு” என்ற பதிப்பாகும். 20 ஆண்டுகால உழைப்பால் வெளியான இப்பதிப்புக்குக் கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாவர். இப்பதிப்புக்கு முன்னர் வந்த 89 பதிப்புக்களையும் ஒப்புநோக்கிப் பதிப்பித்த பெருமைக்குரியது இப்பதிப்பாகும். அதன் தலைப்புப் பக்கத் தோற்றம் இதோ!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சிறப்புடைய இடுகை
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்
குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள் காந்தள் குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...
-
பாட்டியல் என்பது செய்யுள் இலக்கணத்தினுள் ஒரு பிரிவாகும். பன்னிரு பாட்டியல் என்பது இங்கு ஆகுபெயராய் நின்று பன்னிருவரால் இயற்றப்பட்ட ...
-
தொல்காப்பிய அகத்திணை இயல்: பிரிவின் வகைகள் - மூன்று 27. ஓதல் பகையே தூதிவை பிரிவே .(அகத்.27) மேல் கைக்கிளை முதலாக எழுதிணையு முணர்த்...
-
அகத்திணையியல் இரண்டாம் நூற்பா – உலகப் பகுப்பு 2. அவற்றுள் , நடுவண் ஐந்திணை நடுவண தொழியப் படுதிரை வையம் பாத்திய பண்பே (அகத். 2)...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக