புதன், 10 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 2


இலக்கணங்கள் - தொல்காப்பியம்
தொல்காப்பியம் அரங்கேறிய அவையம்?
நிலந்தரு திருவின் பாண்டியன் அவையம்.
   
2.       தொல்காப்பியம் யார் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டது?
அதங்கோட்டாசான்.  

3.       தொல்காப்பிய முப்பகுப்புகள் யாவை?
எழுத்ததிகாரம்சொல்லதிகாரம்பொருளதிகாரம்.   

4.       தொல்காப்பிய இயல்களின் எண்ணிக்கை?
27   

5.       தொல்காப்பிய நூற்பாக்களின் எண்ணிக்கை?
இளம்பூரணர் உரைப்படி 1595 நூற்பாக்கள். பேராசிரியர்நச்சினார்க்கினியர் உரைப்படி 1611 நூற்பாக்கள்.
கருத்துரையிடுக