வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 4


இலக்கணங்கள் - தொல்காப்பியம்


16.       கிடைத்துள்ள சான்றுகளின்படி நூலாசிரியர்  பெயரால் பெயரிடப்பட்ட முதல்நூல்?   
தொல்காப்பியம் (நூலாசிரியர்  பெயர் - தொல்காப்பியன்)

17.       தொல்காப்பியன் பெயர் வகை என்ன?   
இயற்பெயர்

18.       மக்கள் வழக்கு மொழியைத் தொல்காப்பியர் எவ்வாறு அழைப்பார்?
சேரிமொழி

19.       மோனைத்தொடை எண்ணிக்கை?   
1019

20.      எதுகைத்தொடை எண்ணிக்கை?
2473
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...