செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 5

இலக்கணம் - தொல்காப்பியம்   


21.       முரண்தொடை எண்ணிக்கை?
ஐந்து வகை என்பர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும்.

22.       இயைபுத்தொடை?
இரண்டு (எழுத்தடி இயைபு, சொல்லடி இயைபு).

23.       அளபெடைத்தொடை?
378 என்பார் பேராசிரியர்.

24..     தொடை விகற்பம்?
இளம்பூரணர் கருத்துப்படி - 13699
பேராசிரியர் கருத்துப்படி - 13708
நச்சினார்க்கினியர் கருத்துப்படி 19291.

25.       தொல்காப்பியர் கூறும் வண்ண வகைகள் எத்தனை?   
20 வகை வண்ணங்கள்
கருத்துரையிடுக