இலக்கணம் - ஐந்திலக்கண நூல்கள்
இலக்கண விளக்கம் (17 நூற்.)
1. குட்டித் தொல்காப்பியம் எனப்படுவது?
இலக்கண விளக்கம்.
2. இலக்கண விளக்கத்தைப் பாடியவர்?
திருவாரூர் வைத்தியநாத தேசிகர்.
3. இலக்கண விளக்க நூற்பாத் தொகை?
எழுத்ததிகாரம் 158 நூற்பாக்கள். சொல்லதிகாரம் 214 நூற்பாக்கள் பொருளாதிகாரம் 569 நூற்பாக்கள். மொத்தம் 941 நூற்பாக்கள்.
4. இலக்கண விளக்க உரைகாரர் யார்?
இலக்கண விளக்கப் பாயிரம் செய்த சதாசிவநாவலர் (இவர் வைத்தியநாத தேசிகரின் மகனாவார்).
1 கருத்து:
payanulla intha vinatii vitai pakuthiyai thokuthu nuulaay veliyittaal maanavar ullita vaasakarkal payanataivaarkalee.
கருத்துரையிடுக