சனி, 10 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: முதற்பொருள் இரு வகைப்படும்

தொல்காப்பிய அகத்திணை இயல்: முதற்பொருள் இரு வகைப்படும்

19.முதல்எனப் படுவ தாயிரு வகைத்தே.(அகத்.19)

இதுவும், ஐயம் அறுத்தலை நுதலிற்று.

(இதன் பொருள்): முதல் எனப்படுவது மேல் எடுத்தோதப்பட்டவற்றில் முதல் என்று சொல்லப்படுவது, ஆ இருவகைத்து - நிலமும் காலமும் ஆகிய அவ்விருவகையை உடையது.


எனவே, ஏனையவெல்லாம் உரிப்பொருள் என்றவாறாம். இதனாற் பெற்றது என்னை எனின், முதல் கரு உரிப்பொருள் என அதிகரித்து வைத்தார்; இனிக் கருப்பொருள் கூறுகின்றார்; உரிப்பொருள் யாண்டுக் கூறினார் என ஐயம் நிகழும்; அது 'விடுத்தல்' என்க. [சுட்டு நீண்டு நின்றது.]. (அகத்.19).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...