செவ்வாய், 13 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட்பிரிவும் அவர்களுக்குரியது

தொல்காப்பிய அகத்திணை இயல்: பொருட்பிரிவும் அவர்களுக்குரியது

35.பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே. (அகத். 35)

இதுவும் அது.[இது, வணிகர்க்கும் வேளாளர்க்கும் உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று ].

(இதன் பொருள்): பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்து - பொருள்வயிற் பிரிவும் மேற்சொல்லப்பட்ட வணிகர் வேளாளரிடத்தில் உரியதாகும். [ஏகாரம் ஈற்றசை.]. (அகத். 35).


கருத்துகள் இல்லை: