புதன், 14 அக்டோபர், 2015

தொல்காப்பிய அகத்திணை இயல்: மனைக்கண் பிரிதலும் பிரிவே

தொல்காப்பிய அகத்திணை இயல்: மனைக்கண் பிரிதலும் பிரிவே

41.அயலோர் ஆயினும் அகற்சி மேற்றே.(அகத்.41)

இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இதன் பொருள்): அயலோராயினும். (சேரியினும் சுரத்தினும் பிரிதலன்றித்) தமது மனையயற்கண் பிரிந்தாராயினும், அகற்சிமேற்றே - பிரிவின்கண்ணதே.


எனவே, ஓர் ஊரகத்து மனையயற்கண்ணும் பரத்தையிற் பிரிவு பாலையாம் என்பதூஉம் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். (அகத். 41).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...