வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 23

இலக்கணம் - எழுத்து, சொல் இலக்கணநூல்கள்


இலக்கணக் கொத்து (17 ஆம் நூற்.)

1.         சுவாமிநாத தேசிகர் இயற்றிய இலக்கண நூல்?
இலக்கணக் கொத்து (சொல்லிலக்கண நூல்).

2.         இலக்கணக் கொத்து நூற்பகுப்பு?
மூன்று இயல்களும், பாயிரத்தோடு 131 நூற்பாக்களும் உடையது.

3.         ஐந்தெழுத்தாலாகிய மொழி தமிழ் என்றும், தமிழ், வடமொழி இரண்டிற்கும் இலக்கணம் ஒன்றே என்றும் தம் அறியாமை வெளிப்படக் கூறியவர்?
சுவாமிநாத தேசிகர் (இக்கருத்து பிழையானது என அறிஞர்களால் ஆராய்ந்து உரைக்கப்பட்டுள்ளது).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...