வியாழன், 8 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 33

இலக்கணம் - யாப்பிலக்கணம்


சிதம்பரச் செய்யுட்கோவை (13ஆம் நூற்.)

1.         சிதம்பரச் செய்யுட்கோவையின் ஆசிரியர்?
குமரகுருபரர் (இதன் உரையையும் குமரகுருபரரே செய்துள்ளார்).

2.         சிதம்பரச் செய்யுட்கோவைப் பகுப்பு?
9 பகுப்புக்களும் 84 எடுத்துக்காட்டுப் பாடல்களும் கொண்டது சிதம்பரச் செய்யுட்கோவை.

3.         பாடலைத் தந்து இலக்கணமுரைக்கும் மற்றொரு நூல்?
சிதம்பரச் செய்யுட்கோவை (முதல் நூல் மாறன் பாப்பாவினம்).

4.         சிதம்பரச் செய்யுட்கோவையின் பாட்டுடைத் தலைவர்?
சிவபெருமான்.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...