புதன், 7 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 32

இலக்கணம் - யாப்பிலக்கணம்


மாறன் பாப்பாவினம் (16 ஆம் நூற்.)

1.         மாறன் பாப்பாவினம் பாடியவர்?
திருக்குருகைப் பெருமாள் கவிராயர் (காரிரத்தினக் கவிராயர் என்பதுண்டு. அது பொருந்தாது என்பது ஆய்வாளர் கருத்து).

2.         பாடலைத் (இலக்கியம்) தந்து இலக்கணம் உரைக்கும் புதிய முறையில் அமைந்த நூல்?
மாறன் பாப்பாவினம்.

3.    மாறன் பாப்பாவினத்தில் உள்ள எடுத்துக்காட்டுப் பாடல்களின் எண்ணிக்கை?
135 பாடல்கள் (பிற்சேர்க்கையாக 5 பாடல்கள்  உள்ளன).

4.         மாறன் பாப்பாவினப் பதிப்பாசிரியர்?
கி. இராமாநுசையங்கார் (1932இல் மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக வெளியிட்டார்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...