புதன், 14 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 45

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


பிரபந்த மரபியல் (17ஆம் நூற்.)

1.         பிரபந்த மரபியல் பற்றிக் கூறுக?
நூலாசிரியர் புராணத் திருமலைநாதர். பிரபந்த இலக்கணம் கூறும் நூல். 35 நூற்பாக்களைக் கொண்டது. முழுமையாகக் கிடைக்காத இந்நூலைப் பதிப்பித்தவர் மு. அருணாசலம் (1976இல்). இவருக்கு முன்னரே தி.வே. கோபாலையர் இலக்கணவிளக்கப் பாட்டியலின் பிற்சேர்க்கையாகப் பிரபந்த மரபியலை இணைத்துள்ளார் (1974இல்).

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...