ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 71

இலக்கணம் -  மறைந்த இலக்கண நூல்கள் (மீட்டுருவாக்கம் பெற்றவை)

காக்கைபாடினியம் (2ஆம் நூற்.)

1.         காக்கைபாடினியத்தின் ஆசிரியர்?
காக்கைபாடினியார்.

2.         காக்கைப்பாடினியப் பொருளமைதி?
யாப்பிலக்கணம், யாப்பிருங்கலவிருத்தி, யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிலிருந்து 76 நூற்பாக்களையும் பிற யாப்பு நூல்களிலிருந்து 13 நூற்பாக்களையும் தொகுத்துக் காக்கைபாடினியம் என்னும் பெயரில் இரா. இளங்குமரனார் நூலாகப் பதிப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: