ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 70

இலக்கணம் - உரை நடையிலமைந்த இலக்கண நூல்கள்


வ.எண் -  நூலாசிரியர் - நூற்பெயர் / முதற்பதிப்பாண்டு -  காலம் (நூற்.)
1. கால்டுவெல் - திராவிடமொழிகளின் ஓப்பிலக்கணம் /1856(ஆங்கிலம்) 19
2. விசாகப்பெருமாள் - ஐயர் அணியிலக்கணம்/1828                          19
3. கலியாண சுந்தர யதீந்திரர் -        செய்யுள் இலக்கணம் /1893          19
4. சூரிய நாராயண சாத்திரியார் -    சித்திர கவி விளக்கம் /1898        19
5. சுன்னாகம் அ. குமாரப்பிள்ளை - இலக்கண சந்திரிகை / 1987      20
6.  ---        - பஞ்ச லட்சணம் /1903                                                20

கருத்துகள் இல்லை: