சனி, 24 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 66

இலக்கணம் - நிகண்டு - அகராதிகள்


36.      21ஆம் நூற்றாண்டு அகராதிகள் சிலவற்றைச் சுட்டுக?
வ.  எண்  அகராதியின் பெயர்         தொகுத்தவர்           பதிப்பாண்டு (குறிப்பு) 
1.         தமிழ் இலக்கணப் பேரகராதி தி.வே. கோபாலையர்     காலம் 2005. (17 தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளது).    
2.         சங்க இலக்கியச் சொல்லடைவு   பெ. மாதையன்  முதற்பதிப்பு 2007 (தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்டது).
கருத்துரையிடுக