திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 73

இலக்கணம் - இதுவரை விளக்கியுள்ள இலக்கண நூல்கள்

1.         இலக்கணம்
1.1       தொல்காப்பியம்
1.2       வீரசோழியம்
1.3       இலக்கண விளக்கம்
1.4       தொன்னூல் விளக்கம்
1.5       முத்துவீரியம்
1.6       சுவாமிநாதம்
1.7       நன்னூல்
1.8       நேமிநாதம்
1.9       இலக்கண கொத்து
1.10     பிரயோக விவேகம்
1.11     இறையனார் அகப்பொருள்
1.12     அகப்பொருள் விளக்கம்
1.13     மாறன் அகப்பொருள்
1.14     தமிழ்நெறி விளக்கம்
1.15     களவியற் காரிகை
1.16     புறப்பொருள் வெண்பாமாலை
1.17     பன்னிருபடலம்
1.18     யாப்பருங்கலம்
1.19     யாப்பருங்கலக்காரிகை
1.20     மாறன் பாப்பாவினம்
1.21     சிதம்பரச் செய்யுட் கோவை
1.22     விருத்தப்பாவியல்
1.23     யாப்புநூல்
1.24     தண்டியலங்காரம்
1.25     மாறனலங்காரம்
1.26     சந்திராலோகம்
1.27     மணிக்கவாசர் குவலையானந்தம்
1.28  அப்பையதீட்சிதர் குவலையானந்தம்
1.29     பன்னிருபாட்டியல்
1.30     வெண்பாபாட்டியல்
1.31     நவநீதப்பாட்டியல்
1.32     வரையறுத்த பாட்டியல்
1.33     சிதம்பரப்பாட்டியல்
1.34     இந்திரகாளியம்
1.35     பிரபந்ததீபம்
1.36     பிரபந்தத்திரட்டு
1.37     உவமானசங்கிரகம்
1.38     அறுவகை இலக்கணம்
1.39     தமிழ் இலக்கணகும்மி
1.40     தமிழ் நூல்
1.41     உரைநடை இலக்கண நூல்கள்
1.42     அவிநயம்
1.43     காக்கைபாடினியம்
1.44     பிரபந்தமரபியல்
1.45     அமுதசாகரம்
1.46     இலக்கணவிளக்கப்பாட்டியல்
1.47     தொன்னூல் விளக்கப்பாட்டியல்
1.48     சுவாமிநாதப்பாட்டியல்
1.49     முத்துவீரியபாட்டியல்
1.50     பிரபந்ததீபிகை
1.51     பொருத்த விளக்கம்
1.52     பாட்டியல் உரைநடை நூற்கள்
1.53     நாடக இலக்கண நூல்கள்
1.54     சேந்தன் திவாகரன்
1.55     பிங்கல நிகண்டு
1.56     சூடாமணி நிகண்டு
1.57     அகராதி நிகண்டு
1.58     ரிச்சொல்நிகண்டு
1.59     கயாதரநிகண்டு
1.60     பல்பொருள் சூடாமணி நிகண்டு
1.61     கைலாச நிகண்டு
1.62     பாரதி தீபம்
1.63     ஆசிரிய நிகண்டு
1.64     அரும் பொருள் விளக்க நிகண்டு
1.65     தொகை நிகண்டு
1.66     பொருள் தொகை நிகண்டு
1.67     பொதிகை நிகண்டு
1.68     உசித சூடாமணி நிகண்டு
1.69     நாமதீபநிகண்டு
1.70     வேதகிரியார் சூடாமணி நிகண்டு
1.71     கந்தசுவாமியம்
1.72     தொகைப் பெயர் விளக்கம்
1.73     நாநார்த்த தீபிகை நிகண்டு
1.74     சிந்தாமணி நிகண்டு
1.75     அபிதான தனிச்செய்யுள் சிந்தாமணி
1.76     அபிதான மணிமாலை
1.77     விரிவு நிகண்டு
1.78     சதுரகராதி
1.79     அகராதி மோனைக்ககராதி எதுகை
1.80     பத்துச் சொல் அகராதி
1.81     வைணவ விளக்க உரை அருஞ்சொல் அகராதி
1.82     தமிழ் போர்ச்சுக்கீசிய அகராதி.
1.83     பதினெட்டாம் நூற்றாண்டு அகராதிகள்
1.84     பத்தொன்பதாம் நூற்றாண்டு அகராதிகள்
1.85     இருபதாம் நூற்றாண்டு அகராதிகள்
1.86     இருபத்தோராம் நூற்றாண்டு அகராதிகள்

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...