வெள்ளி, 30 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கியம்- 77

இலக்கியம் - திணை இலக்கியம்

16.       சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல்கள் யாவை?
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு (18 நூல்கள்).

17.       சங்க இலக்கியங்களின் வேறு பெயர்கள் யாவை?
பதினெண் மேற்கணக்கு, திணை இலக்கியம்.

18.       சங்கப் பாடல்களின் எண்ணிக்கை என்ன?
2381.

19.       சங்கப் புலவர்களின் தொகை என்ன?
473.

20.      சங்க நூல்களில் அகம் பற்றிய பாடல்கள் எத்தனை?
1862.
கருத்துரையிடுக