ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

தமிழ் இலக்கிய, இலக்கண வரலாறு- இலக்கணம்- 53

இலக்கணம் - பாட்டியல் நூல்கள்


பிற பாட்டியல் நூல்கள்

1.         உரைகளால் அறியப்படும் பாட்டியல் நூல்கள் சிலவற்றைக் கூறுக

வ.எண்  - உரை           -          பாட்டியல் நூல்

1. யாப்பருங்கலவிருத்தியுரை பாட்டியன் மரபு                               (இது யாப்பிலக்கண நூல் என்பர்)
2.         நவநீதப் பாட்டியல் உரை    - பருணர் பாட்டியல்
3.         யாப்பருங்கல விருத்தியுரை - பெரிய முப்பழம்
4.         நவநீதப் பாட்டியல் உரை    - நல்லாடனார் கலாவியல்
5.         நவநீதப் பாட்டியல் உரை   - மாமூலர் பாட்டியல்
6.         நவநீதப் பாட்டியல் உரை    - திருப்பிரவாசிரியர் தூக்கியல்
7.         நவநீதப் பாட்டியல் உரை    - செய்யுள் வகைமை
8.         நவநீதப் பாட்டியல் உரை    - முள்ளியார் கவித்தொகை.

கருத்துகள் இல்லை:

சிறப்புடைய இடுகை

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) - காந்தள்

குறுந்தொகை நூலாராய்ச்சி (பகுதி - 29) -  காந்தள் காந்தள்     குறிஞ்சி நிலத்துக்குரிய மலர்களுள் காந்தளும் ஒன்று. இது மிகுதியாக வளர்...