இலக்கணம் - யாப்பிலக்கணம்
விருத்தப்பாவியல் (20ஆம் நூற்.)
1. விருத்தப்பாவியல் பற்றிக் கூறுக?
இயற்றியவர் வீரப்பமுதலியார். பதிப்பித்தவரும் இவரே (1938இல்) 12 படலங்களைக் கொண்டது. உரையும் எடுத்துக்காட்டும் நூலாசிரியரால் எழுதப்பட்டுள்ளன.
யாப்பு நூல் (20ஆம் நூற்.)
1. யாப்பு நூல் பற்றிக் கூறுக?
இயற்றியவர்: த. சரவணத்தமிழன். உறுப்பியல், பாவியல், வார்ப்பியல் என்ற இயற் பகுப்புடையது யாப்பு நூல். 193 நூற்பாக்கள் இந்நூலுள் உள. புதுப்பா, இசைப்பா, திரைப்பா, இலக்கணங்களும் இதனுள் இடம்பெற்றுள்ளன. முதற்பதிப்பு 1981இல் வெளிவந்தது.
1 கருத்து:
அருமை.
தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
கருத்துரையிடுக